ADDED : மார் 06, 2026 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: த.வெ.க., மகளிர் அணியை வலுப்படுத்த, அக்கட்சியின் தலைவர் விஜய், ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'த.வெ.க., மகளிர் அணியின் கட்டமைப்பை வலுப்படுத்த, ஸ்பூர்த்தி அருண் தலைமையில், 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
'இந்த குழு, என் உத்தரவு, ஆலோசனையின்படி, பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

