ADDED : ஜூலை 15, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளநிலை மருத்துவ படிப்புகளான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - பி.எஸ்சி., நர்சிங் போன்றவற்றில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைமுறைகள், வரும் 18ம் தேதி துவங்கும்.
வரும் 21 முதல் அக்., 3 வரை, மூன்று கட்டங்களாக கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, மருத்துவ ஆலோசனை குழுமமான எம்.சி.சி., வெளியிட்டுஉள்ளது.