ADDED : ஜன 22, 2024 04:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இன்று(ஜன.,22) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
16வது முறையாக நீதிமன்ற காவலை வரும் ஜன.,29ம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.