தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/குறுக்கெழுத்துப் புதிர்

குறுக்கெழுத்துப் புதிர்

குறுக்கெழுத்துப் புதிர்


ADDED : ஆக 20, 2023 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2023 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடமிருந்து வலம்

1. பெண்பால் புதல்வி எனில் ஆண்பால் இது.

7. ஆக்ராவிலுள்ள காதல் சின்னம் ---மஹால்.

9. கருவி.

14. யானைக்கு ---ம் பிடித்து விட்டால் துவம்சம் தான்.

16. ஆசையும் பாசமும்.

வலமிருந்து இடம்

2. கடல்.

4. பருவ வயதில் மனம் 'இது' அடையும்.

5. மடியில் ---ம் இருந்தால் தானே வழியில் பயம்.

8. மரம் என்பதன் வேறு சொல்.

11. கரிகாலன் கட்டியது 'இது'

12. மழை படிப்படியாக --- ஆரம்பித்தது.

13. ஏவுகணை சிற்பி என்று அழைக்கப்பட்டவர் பெயரின் பின்பாதி க---.

19. நெருப்பில்லாமல் ---.

மேலிருந்து கீழ்

1. பழமை.

2. விஸ்தீரணமான அரசாட்சி.

5. அழுக்கு.

6. ஓயாமல் --- மிக் கொண்டே இருந்தான்.

8. அகலம்; விஸ்தாரம்.

10. மதுரையில் உள்ள ஒரு பகுதி --- குளம்.

15. கார்க் - தமிழில்.

கீழிருந்து மேல்

3. குடிசை.

11. ஒரு மலர்.

16. லாபம்.

17. வெற்றிலையின் ஜோடி; துவர்க்கும்.

18. இரும்புக் கறை.

விடை

இடமிருந்து வலம்: 1.புதல்வன், 7.தாஜ், 9.சாதனம், 14.மத, 16.ஆசாபாசம்

வலமிருந்து இடம்: 2.சாகரம், 4.சபலம், 5.கன(ம்), 8.விருட்சம், 11.கல்லணை, 12.குறைய, 13.லாம், 19.புகையாது

மேலிருந்து கீழ்: 1.புராதனம், 2.சாம்ராஜ்ஜியம், 5.கசடு, 6.இரு, 8.விசாலம், 10.தல்லா, 15.தக்கை

கீழிருந்து மேல்: 3.குடில், 11.கனகாம்பரம், 16.ஆதாயம், 17.பாக்கு, 18.துரு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us