sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகாரிகள் இடமாற்றம் சுங்கத்துறை விளக்கம்

/

அதிகாரிகள் இடமாற்றம் சுங்கத்துறை விளக்கம்

அதிகாரிகள் இடமாற்றம் சுங்கத்துறை விளக்கம்

அதிகாரிகள் இடமாற்றம் சுங்கத்துறை விளக்கம்


ADDED : ஜன 24, 2025 12:27 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தங்கம் கடத்தல் குருவிகளை, சோதனையின்றி வெளியில் விட்டதற்காக, சுங்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது' என, சுங்கத்துறை அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் ஸ்ரீனிவாசநாயக் வெளியிட்ட அறிக்கை:

வெளிநாடுகளில் இருந்து தங்கம், ஐபோன்கள் கடத்தி வந்த சிலரை, எந்த சோதனையுமின்றி வெளியில் விட்டதால், சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் பணியாற்றிய, நான்கு கண்காணிப்பாளர்கள், கடந்த 18ம் தேதி சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது; அது தவறு.

நிர்வாக காரணங்களுக்காவே, அதிகாரிகள் நான்கு பேர் மாற்றப்பட்டனர். கடத்தல்காரர்களை சோதனையின்றி வெளியில் விட்டதாக, வெளியான தகவலில் உண்மையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us