தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சுற்றுலா தலமாகும் அணைகள்

 சுற்றுலா தலமாகும் அணைகள்

 சுற்றுலா தலமாகும் அணைகள்


ADDED : ஜூலை 09, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், நீர்வளத்துறை வாயிலாக, 90 அணைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த அணைகளை பார்வையிட, சுற்றுலா பயணியர் வருகின்றனர். இதை கருத்தில் வைத்து, பல அணைகளுக்கு வெளியே பூங்காக்கள் அமைக்கப்பட்டு, நீர்வளத் துறை வாயிலாக பராமரிக்கப் படுகின்றன.

இத்தகைய அணைகளை சுற்றுலா தலமாக மேம்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான நிதியுதவியை, நீர்வளத் துறைக்கு சுற்றுலா துறை வழங்கவுள்ளது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை - ஆழியாறு, திருப்பூர் - திருமூர்த்தி, ஈரோடு - பவானிசாகர், தேனி - வைகை அணை ஆகியவை சுற்றுலா தலங்களா க மாற்றப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us