தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆட்டோ கட்டணம் உயருமா? இன்று முத்தரப்பு பேச்சு!

 ஆட்டோ கட்டணம் உயருமா? இன்று முத்தரப்பு பேச்சு!

 ஆட்டோ கட்டணம் உயருமா? இன்று முத்தரப்பு பேச்சு!


ADDED : ஜூலை 09, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ல் மீட்டர் கட்டணத்தை, அரசு மாற்றி அமைத்தது.

முதல் 1.8 கி.மீ துாரத்திற்கு 25 ரூபாய்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய்; காத்திருப்பு கட்டணமாக, ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய்; இரவு நேரத்தில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்க அனு மதித்து, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது.

அதன்பின், கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இந் நிலையில், தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, முத்தரப்பு பேச்சு, போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில், இன்று நடக்கிறது.

இதில், போக்கு வரத்து துறை அமைச்சர் பார்த்திபன், 30 ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், 90க்கும் மேற்பட்ட நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us