தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க முடிவு

 ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க முடிவு

 ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க முடிவு

1


ADDED : செப் 22, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:09 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் ஆட்டோக் களுக்கு, புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான இறுதி அறிக்கையை, தயாராக வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஆட்டோ கட்டணம் உயர்வை அறிவிக்க கோரி, உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில், நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

போக்குவரத்து ஆணையரகம் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சங்கத் தின் செயல் தலைவர் ஜாஹிர் ஹுசைன், பொதுச்செயலர் சபரிநாதன் உட்பட எட்டு பேர் கொண்ட நிர்வாகிகள், பேச்சு வார்த்தை யில் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

'ஆட்டோக்களில் தற்போதுள்ள மீட்டர்களில், புதிய கட்டணத்தை திருத்தி அமைத்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us