ஓட்டு சதவீதம் சரிவு; உண்மையை புரிந்து கொண்டாரா இ.பி.எஸ்.,: சிறப்பு விவாதம்
ஓட்டு சதவீதம் சரிவு; உண்மையை புரிந்து கொண்டாரா இ.பி.எஸ்.,: சிறப்பு விவாதம்
ADDED : அக் 04, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
'வயது முதிர்ந்த தொண்டர்களின் இறப்பால், 10 முதல் 15 சதவீத ஓட்டுகளை இழந்துள்ளோம். இதை சரி செய்ய, இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.
இது குறித்து சிறப்பு விவாதம் நடந்தது. 'உண்மையை புரிந்து கொண்டாரா இ.பி.எஸ்.,? தற்போதைய அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் என்ன? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!