உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 05, 2026 06:13 AM
ADDED : நவ 05, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:பா.ஜ., முன்னாள் நிர்வாகியை கைது செய்யக்கோரி, நாமக்கல்லில், கைவினைஞர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இளைஞரணி செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
அதில், பெண் குளியல் படத்தை வெளியிட்டதாக, முன்னாள் பா.ஜ., மாநில பொதுச்
செயலாளர் கருப்பு முருகானந்தம் என்பவர் மீது, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பதியப்பட்ட வழக்கு அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
