உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 20, 2026 06:56 PM
ADDED : அக் 20, 2026 06:54 PM

அ நிறம் | அளவு
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை தாக்கங்களை எதிர்கொள்ள, முதல்வர், அனைத்து துறை அதிகாரிகளுடன் மூன்று முறை ஆலோசனை செய்து, பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
மழைக் காலத்திற்கு பின் வரும் டெங்கு பாதிப்புகளைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக, தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் டெங்கு தடுப்பூசி குறித்த ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு ஆய்வுகளுக்கு பின், விரைவில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
– அருண்ராஜ்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
