sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரம்

/

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரம்

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரம்

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரம்


ADDED : மார் 19, 2024 10:47 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாவட்டத்தில், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வடசென்னை:

தேர்தல் நடத்தும் அலுவலர் --

- கட்டா ரவி தேஜா,

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்

- எஸ்.தனலிங்கம்,

வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம்,

எண், 62, பேசின்பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 21.

------

தென்சென்னை:

தேர்தல் நடத்தும் அலுவலர்

- எம்.பி.அமித்,

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்

- பி.எம்.செந்தில்குமார்,

தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம்,

எண்: 115, டாக்டர் முத்துலட்சுமி சாலை,

அடையாறு, சென்னை - 20.

----

மத்திய சென்னை:

தேர்தல் நடத்தும் அலுவலர்

- கே.ஜெ.பிரவீன்குமார்,

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் - கவிதா,

மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகம், எண்: 36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர்,சென்னை - 30.






      Dinamalar
      Follow us