உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 07, 2024 07:37 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜன.,9 முதல் 12 வரை சதுரகிரி கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
