தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவிலில் பக்தர்கள் அவமதிப்பு

கோவிலில் பக்தர்கள் அவமதிப்பு

கோவிலில் பக்தர்கள் அவமதிப்பு


ADDED : ஜன 11, 2025 07:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீரங்கம், திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவின்போது, பக்தர்களை தரிசிக்க விடாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துள்ளனர்.

ஒரு புறம் நாத்திகம் என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசியும், வேற்று மத நம்பிக்கையை உயர்த்தி பிடிப்பவராக இருந்து கொண்டும் இருக்கும் இந்த திராவிட மாடல் அரசியல்வாதிகள், கோவில் விழாக்களில் முன்னிலையில் நின்று பக்தர்களை அவமதிக்கின்றனர். அதே கோவிலில் திருட்டு நடக்கும் போதோ, கோவில் நம்பிக்கைக்கு அவமதிப்பு ஏற்படும் போதோ, இவர்கள் யாரும் குரல் கொடுக்க முன் வருவதில்லை.

காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us