sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் வாரியாக பதிவான ஓட்டுகளின் வித்தியாசம்

 தேர்தல் வாரியாக பதிவான ஓட்டுகளின் வித்தியாசம்

 தேர்தல் வாரியாக பதிவான ஓட்டுகளின் வித்தியாசம்


ADDED : ஏப் 24, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 10:19 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் கடந்த 1962ல் இருந்து பதிவான ஓட்டுகளில், முந்தைய தேர்தலில் இருந்து அடுத்த தேர்தலில் அதிகரித்த / குறைந்த ஓட்டுகள் விவரம்.

தேர்தல் மொத்த ஓட்டு பதிவான ஓட்டு கூடியவை ஆட்சி

1962 1,86,75,436 1,31,94,649 ---- காங்.,

1967 2,07,99,362 1,59,25,796 27,31,147 தி.மு.க.,

1971 2,29,76,680 1,65,67,286 6,41,490 தி.மு.க.,

1977 2,81,61,418 1,73,42,799 7,75,513 அ.தி.மு.க.,

1980 2,91,97,882 1,91,01,113 17,58,314 அ.தி.மு.க.,

1984 3,09,47,873 2,27,35,869 36,34,756 அ.தி.மு.க.,

1989 3,52,94,451 2,45,95,016 18,59,147 தி.மு.க.,

1991 3,99,08,787 2,54,78,644 8,83,628 அ.தி.மு.க.,

1996 4,24,78,965 2,84,39,249 29,60,605 தி.மு.க.,

2001 4,74,79,000 2,80,48,077 - 3,91,172 அ.தி.மு.க.,

2006 4,66,03,352 3,30,05,492 49,57,415 தி.மு.க.,

2011 4,71,15,846 3,67,56,813 37,51,321 அ.தி.மு.க.,

2016 5,77,91,397 4,32,34,665 64,77,852 அ.தி.மு.க.,

2021 6,29,43,693 4,62,367,16 30,02,051 அ.தி.மு.க.,

* 2001 தேர்தலில் மட்டும் முந்தைய தேர்தலை விட குறைவாக ஓட்டு பதிவானது.

* அதிகபட்சமாக 2016 தேர்தலில், அதன் முந்தைய தேர்தலை விட 64.77 லட்சம் ஓட்டு கூடுதலாக பதிவாகியது.

* குறைந்தபட்சமாக 1971 தேர்தலில், முந்தைய தேர்தலை விட 6.41 லட்சம் ஓட்டு கூடுதலாக பதிவாகியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us