sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தினகரன் குக்கர் வெடித்து விட்டது

தினகரன் குக்கர் வெடித்து விட்டது

தினகரன் குக்கர் வெடித்து விட்டது


ADDED : ஜூன் 29, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 01:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கம் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். டீசல் பஸ்களால் உருவாகும் காற்று மாசுகளை தவிர்ப்பதற்கு, ஒரு வாய்ப்பாக இந்த மின்சார பஸ்கள் இருக்கும். பஸ்கள் விலை கூடுதலாக இருந்தாலும், பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனின் குக்கர், ஏற்கனவே வெடித்து விட்டது. அவரெல்லாம் தமிழக அரசு குறித்து குறை கூற எதுவுமே இல்லை. இருந்தாலும், விமர்சனம் என்ற பெயரில் வெற்று கதைகளை அளந்து விடுகிறார்.

சிவசங்கர், தமிழக அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us