தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பயோடேட்டா....

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பயோடேட்டா....

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பயோடேட்டா....


ADDED : மார் 15, 2024 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர்: ஆர்.சச்சிதானந்தம்.

வயது: 54

பிறந்த தேதி: 18.05.1970

கல்வி: பி.எஸ்சி.,

தொழில்: முழுநேர அரசியல்.

சொந்த ஊர்: காமாட்சிபுரம், திண்டுக்கல்.

கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாவட்ட செயலராக உள்ளார். 1996 - 2006 ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி தலைவராக இருந்து உள்ளார். மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us