தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவியருக்கு தொந்தரவு பள்ளி ஆசிரியருக்கு வலை

மாணவியருக்கு தொந்தரவு பள்ளி ஆசிரியருக்கு வலை

மாணவியருக்கு தொந்தரவு பள்ளி ஆசிரியருக்கு வலை


UPDATED : அக் 09, 2026 08:39 PM

ADDED : அக் 09, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:39 PM ADDED : அக் 09, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஒன்றியம் டி.சிறுவனார் உயர்நிலை பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த, அறிவியல் ஆசிரியர் குருமூர்த்தி, 59, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியர் குருமூர்த்தி ஒரு மாதத்திற்கு முன், இரு மாணவியருக்கு சாக்லெட் கொடுத்து, காதலை முன் மொழிந்துள்ளார். மேலும் ஒரு மாணவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார்.

இதுகுறித்து, மாணவியர், தலைமையாசிரியர் மூர்த்தியிடம் தெரிவித்தனர். தலைமையா சிரியர் விசாரணை நடத்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் புகார் அளித்தார்.

தேவகோட்டை மகளிர் போலீசார், குருமூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். அவர் இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us