தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின்னல் தாக்கி இருவர் பலி

மின்னல் தாக்கி இருவர் பலி

மின்னல் தாக்கி இருவர் பலி


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் ராதாபுரம் புது காலனியைச் சேர்ந்த சரவணன், 46, கார்த்திக், 50, ஆகிய இருவரும் நேற்று மாலை சித்தேரிக்கரை பகுதியில் மாடு மேய்த்தனர்.

அப்போது பலத்த மழை பெய்து, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us