ADDED : ஏப் 18, 2024 10:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதுதொடர்பாக புகார் அளிக்க வந்தால் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது என்று திருப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் புகார் தெரிவித்துள்ளார்.

