sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., கூட்டணி ‛மூழ்கும் கப்பல்

/

 தி.மு.க., கூட்டணி ‛மூழ்கும் கப்பல்

 தி.மு.க., கூட்டணி ‛மூழ்கும் கப்பல்

 தி.மு.க., கூட்டணி ‛மூழ்கும் கப்பல்


ADDED : பிப் 22, 2026 02:01 AM

Google News

ADDED : பிப் 22, 2026 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாஸ்மாக் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மாநகராட்சி கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் என பலரும் தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்ததை, 'மூழ்கும் கப்பல்' என எதிரணியினர் விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணி மூழ்கும் கப்பல் தான்; ஆனால் 'நீர்மூழ்கிக் கப்பல்' என்பது தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும்.

அ.தி.மு.க., கொள்கையளவில் வீழ்ந்து விட்டது. த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல் வருகை, எங்கள் கூட்டணியை பாதிக்காது. சட்டசபை தேர்தலுக்கான தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு கூட்டம், நாளை மறுதினம் சென்னையில் நடக்கிறது. அதில், தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதற்கான குழு அமைக்கப்படும்.

- வீரபாண்டியன் மாநில செயலர், இ.கம்யூ.,






      Dinamalar
      Follow us