sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஊசலாடுகிறது தி.மு.க., கூட்டணி

/

 ஊசலாடுகிறது தி.மு.க., கூட்டணி

 ஊசலாடுகிறது தி.மு.க., கூட்டணி

 ஊசலாடுகிறது தி.மு.க., கூட்டணி

1


ADDED : பிப் 23, 2026 04:59 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை இன்று வரையிலும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இதனால், தி.மு.க., கூட்டணியே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
அதேநேரம், தே.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக அணிக்கும், டில்லி அணிக்கும் தான் போட்டி என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். டில்லி அணி, தேசிய அளவில் வலுவானது. அதனால், தமிழகத்திலும் டில்லி அணியே வெற்றி பெறும். அந்த அணி தேச நலனுக்கானது.
- முருகன், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,







      Dinamalar
      Follow us