ADDED : டிச 11, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க.,வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்று த.வெ.க.,வினர் கூறுகின்றனர். இதே த.வெ.க.,வினர் ஜனவரி மாதத்துக்கு பிறகு, தங்களுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் தான் போட்டி என்று சொல்வர் . தி.மு.க.,வுடன் உள்ள பல கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியேறும்.
தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள் சிரமத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க., அதை நிறைவேற்றவில்லை. வரும் தேர்தலிலும், அதே வாக்குறுதியை தான் தருவர். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள்.
- ஜெகன் மூர்த்தி
தலைவர், புரட்சி பாரதம்

