தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கொல்லைப்புற அரசியல் எங்களுக்கு தெரியாது

 கொல்லைப்புற அரசியல் எங்களுக்கு தெரியாது

 கொல்லைப்புற அரசியல் எங்களுக்கு தெரியாது


ADDED : டிச 11, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 03:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் கட்சிக்கு, 140 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு இருக்கிறது; நேற்று காலையில் முளைத்த காளான் அல்ல காங்கிரஸ். எங்களுக்கு கொல்லைப்புற அரசியல் செய்ய தெரியாது; பா.ஜ.,தான் கொல்லைப்புற வழியாக பேசுகிறது. ஒரு பக்கம் பழனிசாமியுடன் பேசி, பா.ஜ., கூட்டணி அமைக்கிறது. இன்னொரு பக்கம், செங்கோட்டையனை டில்லிக்கு தனியாக அழைத்து, மத்திய உள்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் பேசுகின்றனர்.

இதனால் தான், பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவானது. கூட்டணி தலைவர் பழனிசாமிக்கு தெரியாமல், அவரது கட்சி நிர்வாகி செங்கோட்டையனை அழைத்து பேசியது முறையா, நாகரிகமா?

--செல்வப்பெருந்தகை

தலைவர், தமிழக காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us