sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிப்., 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு

/

பிப்., 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு

பிப்., 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு

பிப்., 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு


ADDED : பிப் 10, 2026 11:03 PM

Google News

ADDED : பிப் 10, 2026 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக அறிவித்துள்ளது.

திமுக உடன் கூட்டணி வைத்து இருக்கும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்கான 5 பேர்கொண்ட குழுவை அமைத்து தயாராக உள்ளது, ஆனால், 70 நாட்கள் ஆகியும் கூட்டணி விவகாரம், தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்து இருந்தது. திமுக இன்னமும் குழு கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்காதது கவலை அளிக்கிறது. தொண்டர்கள் மிகுந்த வலியுடுன் உள்ளனர். தலைவர்கள் வருத்தத்தில் உள்ளனர் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார்.



இந்நிலையில் திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டசபை அலுவல்கள் நிறைவு பெற்ற உடன் முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமைக்க உள்ள திமுக தொகுதி பங்கீட்டு குழுவானது, பிப்ரவரி 22ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us