ADDED : மார் 18, 2025 08:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறித்தான், தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்கவில்லை. கேரளம், புதுச்சேரி, ஆந்திர மாநில அரசுகள் கள் இறக்க அனுமதித்து, அவற்றை முறைப்படுத்தியிருக்கும்போது, தமிழக அரசு ஆளுமை இல்லாத அரசாக இருக்கிறதா?
வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், கள் இறக்க அனுமதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க., ஆட்சியில் அமர முடியாது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கள் விவகாரத்தைக் கையில் எடுத்தால், அவர் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும்.
நல்லசாமி, ஒருங்கிணைப்பாளர், கள் இயக்கம்