தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெரியார் அறிவுலகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்

பெரியார் அறிவுலகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்

பெரியார் அறிவுலகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்

1


ADDED : அக் 17, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 02:24 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தி.மு.க.,வினர் நேற்று மாலை பெரியார் அறிவுலகம் சென்றனர்.

மேயர் ரங்கநாயகி, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, தி.மு.க., மாவட்ட செயலர்கள் செந்தமிழ் செல்வன், முருகேசன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். பெரியார், ஸ்டாலின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர். வளாகம் முன் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது ஈஸ்வரசாமி கூறுகையில், ‘‘7 தளங்களை கொண்ட வளாகத்தில், 3 தளங்கள் மட்டுமே பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் இருந்த ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைகள் அகற்றப்பட்டுள்ளது. மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us