தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., ஆட்சிக்கு 'ஜீரோ மார்க்' தான்

 தி.மு.க., ஆட்சிக்கு 'ஜீரோ மார்க்' தான்

 தி.மு.க., ஆட்சிக்கு 'ஜீரோ மார்க்' தான்


ADDED : பிப் 05, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசு தந்துள்ளது. ஆனால், மத்திய அரசு எதுவுமே தரவில்லை எனக்கூறி, மக்களை தி.மு.க., ஏமாற்றுகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் லோக்சபா நேரத்தை விரயம் செய்யாமல், முக்கிய விஷயங்களை பேச வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தலில், எனக்கென்று தனிப்பட்ட எந்த திட்டமும் இல்லை. கட்சி துணை தலைவர் என்ற முறையில், கட்சி சொல்லும் வேலையை செய்வேன். விஜய் இப்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார். இருந்தாலும் அவரை நடிகராகவும், 'டான்ஸர்' ஆகவும் தான் மக்கள் பார்க்கின்றனர்.

தி.மு.க.,வும், காங்கிரசும் எவ்வளவு நாள் தான் ஒருவர் முதுகை மற்றொருவர் சொறிந்து கொண்டு இருக்க முடியும்? கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா, இருக்காதா என்ற சந்தேகம் உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு, மார்க் போட வேண்டும் என்றால், 'ஜீரோ' தான்.

- குஷ்பு, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us