தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., நன்மை செய்யவில்லை!

தி.மு.க., நன்மை செய்யவில்லை!

தி.மு.க., நன்மை செய்யவில்லை!


ADDED : ஏப் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.காளியப்பன், 77 திருப்பூர்

தி .மு.க., மக்களுக்கு நன்மை எதுவும் செய்வது போன்று தெரியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் கொண்டு வரப்பட்டது; தி.மு.க., அரசு அதை முழுமைப்படுத்த காலம் தாழ்த்துகிறது. மத்தியில் பா.ஜ., அரசு சிறப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இருப்பதால், அந்த கூட்டணியே வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us