தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஓட்டுக்கு பணத்தை தி.மு.க., லீகலாக்கிடுச்சு

ஓட்டுக்கு பணத்தை தி.மு.க., லீகலாக்கிடுச்சு

ஓட்டுக்கு பணத்தை தி.மு.க., லீகலாக்கிடுச்சு


ADDED : மார் 31, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரித்விராஜ், 32 புதுக்கோட்டை

வரும் தேர்தலில், சுயேச்சையாக நிற்போருக்கு ஓட்டு போடுவேன். அவர்களின் 'ஐடியாலஜி' பழைய கட்சிகளை விட நன்றாக இருக்கும். தி.மு.க., மகளிருக்கு 5,000 ரூபாய் கொடுத்து, ஓட்டுக்கு பணம் என்பதை லீகல் ஆக்கிவிட்டது. இதை, வரும் காலங்களில் அனைத்து கட்சிகளும் பின்பற்றலாம். இவ்வாறு பணம் கொடுப்பதற்கு பதில், பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us