sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஜன., 20ல் தி.மு.க., - மா.செ., கூட்டம்

/

 ஜன., 20ல் தி.மு.க., - மா.செ., கூட்டம்

 ஜன., 20ல் தி.மு.க., - மா.செ., கூட்டம்

 ஜன., 20ல் தி.மு.க., - மா.செ., கூட்டம்


ADDED : ஜன 14, 2026 07:13 AM

Google News

ADDED : ஜன 14, 2026 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், வரும் 20ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது.

கூட்டத்தில் மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், வரும் 19ம் தேதி முதல் பிப்., 15ம் தேதி வரை, கட்சி அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களுக்கு சென்று, அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க உள்ளனர் என்றும் தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us