தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாளை திமுக மாசெ கூட்டம்

நாளை திமுக மாசெ கூட்டம்

நாளை திமுக மாசெ கூட்டம்


UPDATED : பிப் 19, 2026 08:18 PM

ADDED : பிப் 19, 2026 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2026 08:18 PM ADDED : பிப் 19, 2026 02:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், நாளை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கிறது.

அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நாளை மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. இதில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது. மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள், தொகுதி பயிற்சியாளர்களாக உள்ள மகளிர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us