sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

/

 இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

 இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

 இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்


ADDED : பிப் 20, 2026 04:14 AM

Google News

ADDED : பிப் 20, 2026 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று மாலை நடக்கிறது.

இதில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள் ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us