தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு


ADDED : பிப் 18, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு மேல்மா, மணிப்பூர் உள்ளிட்ட 11 கிராம விவசாயிகளிடம் இருந்து, 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடக்கிறது.

கையகப்படுத்த ஆதரவாக, செய்யாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோதி, ஆரணி தி.மு.க., - எம்.பி., தரணிவேந்தன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதை கண்டித்து, இளநீர் குன்றத்தில், விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரின் உருவப்படத்தையும் எரித்தனர். டி.எஸ்.பி., சண்முகவேலன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us