ADDED : ஜூலை 07, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணத்தில், ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து தரப்பிலும், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, பழனிசாமி தான் தலைவராக இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாக மற்ற கட்சிகள் செய்ய முடியாத சாதனையை, 11 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சி செய்துள்ளது. இதை ஜீரணிக்க முடியாமல், ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல் செய்கிறது.
- வாசன், தலைவர், த.மா.கா.,

