தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'

'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'

'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'


ADDED : ஜூலை 07, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணத்தில், ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் மீது வரி சுமத்துவது தி.மு.க., அரசின் வழக்கமாகி விட்டது. அனைத்து தரப்பிலும், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர். பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்.

அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, பழனிசாமி தான் தலைவராக இருக்கிறார். கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக மற்ற கட்சிகள் செய்ய முடியாத சாதனையை, 11 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சி செய்துள்ளது. இதை ஜீரணிக்க முடியாமல், ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., பேசுகிறது.

வாசன்,

தலைவர், த.மா.கா.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us