உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 20, 2026 06:16 AM

அ நிறம் | அளவு
மத்தியில் காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி இருந்தபோது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் நிறைவேற்றவில்லை? தற்போதும், அதை தடுத்து, பெண்கள் முன்னேறுவதை தடுத்து விட்டனர்.
என் கணவரின் அரசியல் வருகை பற்றி கேள்வி எழுப்ப, தேர்தலில் டிபாசிட் இழந்த நடிகர் பிரகாஷ்ராஜூக்கு தகுதி இல்லை. எங்களை கூத்தாடிகள் என்று விமர்சித்தவர்களுக்கு பிரசாரம் செய்ய, சத்யராஜ், பிரகாஷ்ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே தேவைப்படுகின்றனர்?
- குஷ்பு, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,
