sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கொள்ளையடித்து குவித்தபோது மூச்சு பேச்சு இல்லாத தி.மு.க.,

/

 கொள்ளையடித்து குவித்தபோது மூச்சு பேச்சு இல்லாத தி.மு.க.,

 கொள்ளையடித்து குவித்தபோது மூச்சு பேச்சு இல்லாத தி.மு.க.,

 கொள்ளையடித்து குவித்தபோது மூச்சு பேச்சு இல்லாத தி.மு.க.,


ADDED : பிப் 21, 2026 07:07 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வராகவும், அவரது அண்ணன் அழகிரி, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தபோது, மாநில சுயாட்சி பற்றி சிந்திக்காமல், மத்திய - மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த ஒரு குழு உருவாக்கியது ஏன்? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்து குவித்த வரை, தி.மு.க.,வுக்கு மூச்சு பேச்சு இல்லை.
இனி எப்போதுமே, மத்திய அமைச்சராக தி.மு.க.,வுக்கு வாய்ப்பில்லை என்பதை நன்கு உணர்ந்து விட்டதால், பழைய துருப்பிடித்த மாநில சுயாட்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளீர்களா அல்லது தி.மு.க., ஆட்சியின் போதை மருந்து கலாசாரம், சட்டம் - ஒழுங்கு சீர்கெடு, ஊழல் ஆகியவற்றை மறைக்க, மாநில சுயாட்சி என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளீர்களா? கடந்த 77 ஆண்டுகளாக தமிழக மக்களை திட்டமிட்டு ஏமாற்றி, மடைமாற்றம் செய்த தி.மு.க.,வின் மோசடி இனி நடக்காது.
- ராமலிங்கம்,
துணைத் தலைவர்,
தமிழக பா.ஜ.,







      Dinamalar
      Follow us