sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு

/

தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு

தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு

தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு

7


ADDED : ஆக 25, 2025 04:00 AM

Google News

ADDED : ஆக 25, 2025 04:00 AM

7


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கரூரில், செப்., 17ம் தேதி, தி.மு.க., முப்பெரும் விழா நடக்க உள்ளது. அதையொட்டி, விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தி.மு.க., தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., துவக்கப்பட்ட நாள், அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பிறந்த நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா அடுத்த மாதம் 17ம் தேதி கரூரில் நடக்க உள்ளது. விழாவில் விருது பெறுவோர் விபரம்:

ஈ.வெ.ரா., விருது - கனிமொழி, தி.மு.க., துணைப் பொதுச் செயலர்

அண்ணா விருது - சுப.சீத்தாராமன், தி.மு.க., தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர்

கலைஞர் விருது - சோ.மா.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாநகர்

பாவேந்தர் விருது - சிவராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்

க.அன்பழகன் விருது - மருதுார் ராமலிங்கம், தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர்

ஸ்டாலின் விருது - பொங்கலுார் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us