sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; திண்டுக்கல்லில் திக்... திக்…

/

தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; திண்டுக்கல்லில் திக்... திக்…

தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; திண்டுக்கல்லில் திக்... திக்…

தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; திண்டுக்கல்லில் திக்... திக்…


ADDED : பிப் 21, 2026 01:58 PM

Google News

ADDED : பிப் 21, 2026 01:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனுக்கு சால்வை போடுவது போல் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர். இன்று இளைஞர் ஒருவர் சாமிநாதனுக்கு பொன்னாடை அணிவிப்பது போல் நடித்து சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியதால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞரை தடுக்க முயன்ற சாமிநாதனின் ஆதரவாளர் நாச்சிமுத்துவுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. தி.மு.க. நிர்வாகி சாமிநாதன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இளைஞரை கைது செய்த போலீசார், கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us