sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க.,வில் ஐக்கியம்

/

 சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க.,வில் ஐக்கியம்

 சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க.,வில் ஐக்கியம்

 சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : மார் 11, 2026 06:38 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ.,வுடன் த.வெ.க., கூட்டணி பேச்சு மேற்கொள்கிறது என, பல யூகங்கள் கிளம்புகின்றன. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக, மூன்றாவது முறையாக, வரும் 15ம் தேதி டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்.
திருச்சியில் மாநாடு என்ற பெயரில், தி.மு.க., தன் பணத்திமிரை காட்டி உள்ளது. அமைச்சர் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், திருச்சி மாநாட்டுக்கு, 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது?
கருணாநிதி இருக்கும்போது, நேரு இதுபோல திருச்சியில் மாநாடு நடத்தினார். அப்போதே, 100 கோடி ரூபாய் செலவு செய்தனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தோல்வி அடைந்தனர். தற்போதும் திருச்சி மாநாடு தி.மு.க., தோல்விக்கு காரணமாகும். குடும்பம், சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர்.
- நிர்மல்குமார், இணை பொதுச்செயலர், த.வெ.க.,







      Dinamalar
      Follow us