பிப்.12ல் திமுக - விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
பிப்.12ல் திமுக - விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
ADDED : பிப் 04, 2024 04:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் வரும் 12ம் தேதி தி.மு.க.
பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் எனவும், முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பியவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பெரியசாமி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.