உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 25, 2026 06:27 AM

அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க., தலைமை அறிக்கை: ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஸ்டாலினின் மகளிர் படையினர் முன்னெடுத்து வரும், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' பிரசாரம், தமிழகம் முழுதும் உற்சாகத்துடன் நடந்து வருகிறது.
நேற்றும், நேற்று முன்தினமும் 50,000 ஓட்டுச்சாவடிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், மகளிர் படையினர் சென்று, தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
