ADDED : ஜன 10, 2026 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. யார் எதை எழுதி கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், 99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம் 72 சதவீதமானது. இன்று, 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கூறுகிறார். போலியான வாக்குறுதியால், தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றலாம் என்ற தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது.
- அண்ணாமலை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

