தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மோசடி நிறுவனத்தின் ஆவணம் பறிமுதல்

 மோசடி நிறுவனத்தின் ஆவணம் பறிமுதல்

 மோசடி நிறுவனத்தின் ஆவணம் பறிமுதல்


ADDED : ஜூலை 09, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகம் மற்றும் கேரளத்தில், 'ட்ரீம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந் நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு, 150 நாட்களில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் எனக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அந்நிறுவனத்திற்கு சொந்தமான எட்டு இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், ட்ரீம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us