sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எங்களை இழுக்காதீர் உரிமையை கேளுங்கள்

/

 எங்களை இழுக்காதீர் உரிமையை கேளுங்கள்

 எங்களை இழுக்காதீர் உரிமையை கேளுங்கள்

 எங்களை இழுக்காதீர் உரிமையை கேளுங்கள்


ADDED : மார் 16, 2026 06:32 AM

Google News

ADDED : மார் 16, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகளுக்கு அன்பான வேண்டுகோள். உங்கள் உரிமையை கேளுங்கள்; எங்களை இழுக்காதீர். முதல்வர் ஸ்டாலினுக்கு மனம் இருக்கிறது. தொகுதிகள் இருந்தால் கொடுப்பார். காங்கிரஸ் கட்சிக்கு ஏன் அதிக தொகுதிகளை கொடுத்தீர்கள் என்று கேட்போர், எங்கள் வேதனையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில், நாங்கள் 110 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதன் பின், 63, 41, 25 என தொகுதிகள் குறைந்துள்ளது. நாங்கள் 41 தொகுதிகள் கேட்டோம், ஆனால், 28 தொகுதிகள் தான் கொடுத்துள்ளனர். தமிழக மக்களை காப்பாற்ற, மன நிறைவோடு, அந்த தொகுதிகளை வாங்கிக் கொண்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,







      Dinamalar
      Follow us