sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மேடை 'காமெடி'யை சீரியஸாக எடுக்க வேண்டாம்

/

 மேடை 'காமெடி'யை சீரியஸாக எடுக்க வேண்டாம்

 மேடை 'காமெடி'யை சீரியஸாக எடுக்க வேண்டாம்

 மேடை 'காமெடி'யை சீரியஸாக எடுக்க வேண்டாம்


ADDED : பிப் 25, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தி.மு.க.,விற்கும் த.வெ.க.,விற்கும் இடையே தான் போட்டி' என தொடர்ந்து பேசி வரும் த.வெ.க., தலைவர் விஜய், இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. கட்சி துவங்கிய ஆறாவது மாதத்திலேயே, லோக்சபா இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., என்ற வரலாறு விஜய்க்கு தெரியாது. த.வெ.க., யாருக்காவது போட்டியாக இருந்துவிட்டு போகட்டும். தமிழக தேர்தல் களத்தில் இன்றைக்கு அ.தி.மு.க.,விற்கு போட்டி யாரும் இல்லை என்பது தான் உண்மை.
'அ.தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் போட்டி' என விஜய் சொல்ல மாட்டார். அவருக்கு அ.தி.மு.க.,வின் சுயபலம் என்னவென்று தெரியும். மேடைக்காக காமெடி செய்கிறார்; விஜய் காமெடி பண்ணுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தி.மு.க., ஆட்சியின் அவலங்கள் குறித்து கேள்வி எழுப்பாத திருமாவளவனுக்கு, அ.தி.மு.க., பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது.

- கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,







      Dinamalar
      Follow us