ADDED : ஜன 14, 2026 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திராவிட பொங்கல் என்ற பெயரில் நம் பாரம்பரிய வழக்கத்தை சிதைக்கும் வகையில், திராவிட மாடல் ஆட்சியில் நாடக பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு செய்பவர்கள் சிறுபான்மை ஓட்டு வங்கியை மையமாக கொண்டே செயல்படுகின்றனர். ஆனாலும் சூரியன் வழிபாடு, எங்கள் மதத்துக்கு எதிரானது என்று கூறுபவரை கூட, பொங்கல் விழாவில் கலந்து கொள்ள செய்வது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில், சனாதன ஹிந்து தர்மத்துக்கு எதிராக தமிழகத்தில் சேர்ந்துள்ள, குப்பையை தீ வைத்து பொசுக்குவோம்.
- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி

