sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எட்டுக்கால் பாய்ச்சலில் திராவிட மாடல்

/

 எட்டுக்கால் பாய்ச்சலில் திராவிட மாடல்

 எட்டுக்கால் பாய்ச்சலில் திராவிட மாடல்

 எட்டுக்கால் பாய்ச்சலில் திராவிட மாடல்

1


ADDED : மார் 06, 2026 07:36 AM

Google News

ADDED : மார் 06, 2026 07:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திராவிட மாடல் அரசு, எட்டுக்கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. அந்த பாய்ச்சலின் வேகத்தை, பின்னால் வரும் எதிர்க்கட்சிகள் பிடிக்க முடியாது. இதை, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெறும் வெற்றி உறுதிப்படுத்தும். ரயில் நிலையத்தில், ஹிந்தியில் எழுதியதால் தான் அதை அழிக்கச் சென்றனர். துாங்கிக் கொண்டிருந்த சர்க்கார் விழித்துக் கொண்டது.
முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் மனதில் வீற்றிருக்கிறார். மக்களோடு மக்களாக இருக்கும் நாங்கள், தேவையில்லாத பொருளை கையில் எடுத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர், தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதிர்மறையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர்த்து, தமிழகத்திற்கு அவர் ஏதாவது செய்திருக்கிறாரா?
- சேகர்பாபு
தமிழக அமைச்சர், தி.மு.க.,







      Dinamalar
      Follow us