sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துபாய் விமானம் ரத்து; மதுரையில் பயணிகள் அவதி

/

துபாய் விமானம் ரத்து; மதுரையில் பயணிகள் அவதி

துபாய் விமானம் ரத்து; மதுரையில் பயணிகள் அவதி

துபாய் விமானம் ரத்து; மதுரையில் பயணிகள் அவதி


ADDED : பிப் 20, 2024 06:52 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டதால் நேற்று மதுரையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர்.

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் காலை 11:20 மணிக்கு மதுரைக்கு வந்துசேரும். மதுரையிலிருந்து மதியம் 12:20 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.இந்நிலையில் நேற்று மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது என நிர்வாகம் அறிவித்தது.

இதனால் காலை 8:00 மணி முதல் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணிகளிடம் மதியம் 2:00 மணி , மீண்டும் மாலை 5:40 வரை தாமதம் எனவும் அறிவித்த நிலையில் இறுதியாக நேற்று இரவு 8:40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் என நிர்வாகம் அறிவித்தது. நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us